பொள்ளாச்சி நகரில் நிகழும் எமது இலக்கிய இயக்கமான சுழி-யின் தகவல் மற்றும் பகிர்வு வலைப்பதிவு இது. சாதியொழிப்பு, தமிழ்த்தேசிய விழிப்பு, மிகக் கூர்மையான இந்துத்துவ எதிர்ப்பு, சமூகத்தை சற்றேனும் முன்னகர்த்தும் முற்போக்கு உணர்வெழுச்சி ஆகியன சுழியின் அடிக்கற்கள்
போரிடும் மக்களின் கைகளேந்திய சின்னஞ்சிறு வெளிச்ச விளக்குகளாக எம் கலை இலக்கியச்செயற்பாடுகள் மிளிரவேண்டும் என்பது எமது அவா.
சுழியின் எளிய கவிஞர்களின் படைப்புகள் அந்தத்திசை நோக்கிலானவை.
No comments:
Post a Comment